Monday, 30 September 2024

௯. பழந்தலமும் அவற்றின் பரிச்சயமும்

 ௧௨௦௦ வருடங்களுக்கு முந்தைய கதையாதலால்,  அப்போது பழக்கத்தில் இருந்த ஆறுகளும், இடங்களும், பிராந்தியங்களும் காலப் போக்கில் வெகுவாக மாறிவிட்டன. வரலாற்று ஆய்வாளர்கள், அவற்றைத் தற்போதைய இடங்களோடு இணைக்கப் பெருமுயற்சி செய்திருக்கிறார்கள். சில உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. சில ஊகத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளன. சிலவற்றில் கருத்து வேறுபாடுகள் உள. இந்த ஆய்வுகளில் அடிப்படையில், எனக்குப் புரிந்த இணைப்புக்களைத் தந்திருக்கிறேன். 


வ. எண்

சொல்

பொருள்

1

அசலபுரம்

Elichpur, அமராவதி

2

அமரகண்டக பீடம்

Amarkantak plateau where Vindhya Satpura meet

3

அன்ஹிலாவாடி

Patan

4

கரஹாடகம்

கராட்

5

கருஞ்சிந்து

Kali Sindh river

6

கர்ணபுரி, கர்ணாபுரம்

கர்ணபுரா, ஔரங்காபாத்

7

காந்தாரம்

ஆப்கானிஸ்தானம்

8

குந்தளம்

Krishna to Tungabhadra region

9

கொற்றலையாறு

குசஸ்தலை ஆறு

10

கௌட பங்காளம்

West Bengal and Bangladesh

11

சபாதலக்ஷம்

சாகாம்பரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சாஹமானர்கள் ஆண்ட பிராந்தியம்

12

சப்தமலை

சாத்பூரா

13

சஹ்யமலை

Western ghats - North

14

சாகாம்பரி

சாம்பர் ஏரியைச் சுற்றியுள்ள ஊர். சாஹமானர்களின் தலைநகர்.

15

சிந்து சாகரம்

Arabian sea

16

தகரபுரி

Tagara, Ter (Osmanabad, Maharashtra)

17

தஹலம்

நர்மதை மற்றும் கங்கைக்கு இடையே உள்ள பிரதேசம்

18

திரமிளம்

Tamil Region

19

திரிபுரி

Tewar in MP

20

திரிபுரி

Tewar, Jabalpur

21

துருஷ்கம்

துருக்கியர் வாழும் பூமி

22

தேவகிரி

Kottayam, தௌலதாபாத்

23

நாஸிகா

நாசிக்

24

பச்சிமம்

இந்தியப் பாலைவனம் மற்றும் அதற்கு மேற்கிலுள்ள பிராந்தியங்கள்

25

பருவிவிஷயம்

Parigi, Tumakuru

26

பவித்தகை

சாலோதகி (விஜயபுரா)

27

பிருகு கச்சா

Bharuch

28

புணகம்

பூனா

29

போதனம்

போதன் (தெலுங்கானா)

30

மருநிலம்

Desert areas in Western India

31

மலக்காபுரம்

மலக்காபுரம்

32

மலயம்

Podhigai Malai

33

மஹிஷம்

மஹிஷ்மதியைத் (உஜ்ஜையினிக்குத் தெற்கில், நர்மதைக் கரையில் இருந்த ஒரு நகரம்) தலைநகராகக் கொண்டிருந்த ஒரு பிராந்தியம்

34

மஹிஷ்மதி

அவந்தியின் விந்தியத்துக்குத் தெற்கே உள்ளே தலைநகர். வடக்குத் தலைநகர், உஜ்ஜைனி

35

முத்ககிரி

முங்கேர்

36

மேதந்தகபுரி

மேட்தா (ராஜஸ்தான்)

37

ரேவா

Narmada

38

லோஹித சாகரம்

Red sea

39

வர்த்தமானபுரம்

வத்வான் (சுரேந்திர நகர்)

40

ஜாபாலிபுரம்

Jalore

41

ஸ்ரீ க்ஷேத்ரம்

Burma, Thailand

42

ஸ்ரீ பர்வதம்

Srisailam

43

ஸ்ரீ மாலா

Bhinmal

44

ஸ்ரீநகரம்

பட்னா

45

ஸ்ரீவர்த்தனபுரம்

மத்தியப் பிரதேசத்தில் , விந்தியமலை அடிவார நகரம்

46

கமலா நதி

மால்கேட் (Malkhed) நகரத்தில் ஓடும் ககினை நதி


 

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...