இப்படைப்பை உருவாக்கத் துணைசெய்த கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளின் பட்டியல்
வ. எண் |
சாசனத்தின் பெயர் |
வெளியிட்ட அரசன் |
1 |
அக்கிரிபள்ளம் சாசனம் |
இரண்டாம் அம்மராஜா |
2 |
அலாஸ் சாசனம் |
இரண்டாம் கோவிந்தன் |
3 |
அநஸ்து சாசனம் |
கற்க சுவர்ணராஜா |
4 |
அஞ்சனவடி
சாசனம் |
மூன்றாம் கோவிந்தன் |
5 |
அந்தரோலி-சாரோலி சாசனம் |
கற்கராஜா - நாகசாரிகா |
6 |
பரோடா சாசனம் |
இரண்டாம் துருவன் |
7 |
பரோடா சாசனம் |
மூன்றாம் இந்திரன் |
8 |
பேதிரூர்
சாசனம் |
பூவிக்கிரமன் |
9 |
பேகம்ரா சாசனம் |
மூன்றாம் இந்திரன் |
10 |
பெங்களூரு மியூசியம் சாசனம் |
கங்கவம்சம் |
11 |
பாண்டக் சாசனம் |
முதலாம் கிருஷ்ணன் |
12 |
போர் மாநிலம் மியூசியம்(துலியா சாசனம்) |
கற்க சுவர்ணராஜா |
13 |
பிரிட்டிஷ் மியூசியம் சாசனம் |
எரேகங்கன் |
14 |
பிரிட்டிஷ் மியூசியம் சாசனம் |
நரேந்திர மிருகராஜா |
15 |
பிரிட்டிஷ் மியூசியம் சாசனம் |
நரேந்திர மிருகராஜா |
16 |
புச்கலா சாசனம் |
இரண்டாம் நாகபடன் |
17 |
சல்லகெரே சாசனம் |
ஜகத்துங்க பிரபூதவர்ஷன் |
18 |
சல்லகெரே சாசனம் |
சிவமாறன்/நந்திரவர்மன் |
19 |
சல்லகெரே சாசனம் |
சிவமாறன்/நந்திரவர்மன் |
20 |
சட்ஸு சாசனம் |
பாலாதித்தியன் |
21 |
சின்னமனூர் (பெரிய) சாசனம் |
ஜடில பராந்தகன் |
22 |
தளவாய்புரம் சாசனம் |
பராந்தக வீரநாராயணன் |
23 |
தௌலதாபாத் சாசனம் |
சங்கரகணன் |
24 |
துலியா சாசனம் |
கற்க சுவர்ணராஜா |
25 |
குடிகெரே சாசனம் |
மாரஸ்ஸர்வன் |
26 |
ஈடூரு சாசனம் |
நரேந்திர மிருகராஜா |
27 |
எல்லோரா தசாவதாரக் கோவில் சாசனம் |
தந்திதுர்க்கன் |
28 |
குடிமல்லம் சாசனம் |
பாண ஜயநந்திவர்மன் |
29 |
குவாலியர் மெய்கீர்த்தி சாசனம் |
போஜன் |
30 |
ஹான்சோட் சாசனம் |
பர்த்திவிருத சஹமானன் |
31 |
ஹத்தி மாத்தூர் சாசனம் |
முதலாம் கிருஷ்ணன் |
32 |
ஜேத்வாயி
சாசனம் |
சீல மஹாதேவி |
33 |
ஜோத்பூர் சாசனம் |
பௌக பிரதிஹாரன் |
34 |
கடபா சாசனம் |
சாகிராஜன் |
35 |
கபட்வஞ்ஜ் சாசனம் |
இரண்டாம் கிருஷ்ணன் |
36 |
கர்ஹாட் சாசனம் |
மூன்றாம் கிருஷ்ணன் |
37 |
கசாக்குடி சாசனம் |
இரண்டாம் நந்திவர்மன் |
38 |
கவி சாசனம் |
கோவிந்தராஜா (குர்ஜரம்) |
39 |
கேந்தூர் சாசனம் |
இரண்டாம் கீர்த்திவர்மன் |
40 |
கொன்னூர் சாசனம் |
முதலாம் அமோகவர்ஷன் |
41 |
கோவளவெட்டு சாசனம் |
திண்டிகர பாணராஜன் |
42 |
குளிதிகை சாசனம் |
இரண்டாம் நந்திவர்மன் |
43 |
லக்ஷமேஸ்வர் சாசனம் |
மூன்றாம் கோவிந்தன் |
44 |
மாருத்தூர் சாசனம் |
இரண்டாம் புலிகேசி |
45 |
மகேந்திரேஸ்வரம் (கைலா. கோவில் காஞ்சி) சாசனம் |
மூன்றாம் மஹேந்திரவர்மன் |
46 |
மல்லம் சாசனம் |
இரண்டாம் நந்திவர்மன் |
47 |
மாண்டியா சாசனம் |
இரண்டாம் நந்திவர்மன் |
48 |
மன்னே சாசனம் |
சிவமாறன் |
49 |
மன்னே சாசனம் |
ஸ்தம்பராஜன் |
50 |
மன்னே சாசனம் |
ஸ்தம்பராஜன் |
51 |
மெர்க்காரா சாசனம் |
கங்கவம்சம் |
52 |
தித்கூரு சாசனம் |
கட்டியிரன் |
53 |
முல்பாகல் சாசனம் |
ஸ்ரீபுருஷன் |
54 |
முங்கீர் சாசனம் |
தேவபாலன் |
55 |
நாகமங்கலம் சாசனம் |
ஸ்ரீபுருஷன் |
56 |
நாகர் சாசனம் |
சட்டலாதேவி |
57 |
நாரேகல் சாசனம் |
மரக்கராசன் |
58 |
நாரவான் சாசனம் |
சாளுக்கியன் இரண்டாம் விக்கிரமாதித்தியன் |
59 |
நவசாரி சாசனம் |
கற்க சுவர்ணராஜா |
60 |
நேசரிகா சாசனம் |
மூன்றாம் கோவிந்தன் |
61 |
பைத்தான் சாசனம் |
மூன்றாம் கோவிந்தன் |
62 |
பட்டாரி சாசனம் |
பரபாலன் |
63 |
பிம்ப்ரி சாசனம் |
நிருபம துருவராஜன் |
64 |
ராதன்பூர் சாசனம் |
மூன்றாம் கோவிந்தன் |
65 |
ராதன்பூர் சாசனம் |
மூன்றாம் கோவிந்தன் |
66 |
ராகோலி சாசனம் |
ஜயவர்தனன் |
67 |
சேலம் சாசனம் |
ஸ்ரீபுருஷன் |
68 |
சாலிக்காமே சாசனம் |
ஸ்ரீபுருஷன் |
69 |
சாலதோகி சாசனம் |
மூன்றாம் கிருஷ்ணன் |
70 |
சாமங்கத் சாசனம் |
தந்திதுர்க்கன் |
71 |
சஞ்சன் சாசனம் |
முதலாம் அமோகவர்ஷன் |
72 |
சாத்தலூர் சாசனம் |
குணக விஜயாதித்தியன் |
73 |
சித்தசாமி சாசனம் |
கற்க சுவர்ணராஜா |
74 |
ராஷ்ட்ரகூடர்களின் விருதுப் பெயர்கள் |
- |
75 |
ஸ்ரீவரமங்கலம் சாசனம் |
ஜடில பராந்தகன் |
76 |
சூரத் சாசனம் |
மூன்றாம் துருவன் |
77 |
சூரத் சாசனம் |
திரிலோசனபாலன் (இலாடம்) |
78 |
சூரத் சாசனம் |
கற்க சுவர்ணராஜா |
79 |
தலாலேன் சாசனம் |
சிலாஹார வம்சம் |
80 |
தாலக்கிராமம் சாசனம் |
முதலாம் கிருஷ்ணன் |
81 |
தாந்தன்தோட்டம் சாசனம் |
இரண்டாம் நந்திவர்மன் |
82 |
திருமுக்கூடல்-நரசிபூர் சாசனம் |
ஸ்ரீபுருஷன் |
83 |
உதயாவரம் சாசனம் |
பல ஆளுப அரசர்கள் |
84 |
உதயேந்திரம் சாசனம் |
இரண்டாம் நந்திவர்மன் |
85 |
உதயேந்திரம் சாசனம் |
இரண்டாம் பிருதிவிபதி |
86 |
உல்சலா சாசனம் |
சாளுக்கியன் இரண்டாம் விக்கிரமாதித்தியன் |
87 |
ஊனா சாசனம் |
பலவர்மன் |
88 |
காஞ்சி வைகுந்தபெருமாள் கோவில் சாசனம் |
இரண்டாம் நந்திவர்மன் |
89 |
வக்கலேரி சாசனம் |
இரண்டாம் கீர்த்திவர்மன் |
90 |
வேலூர்பாளையம் சாசனம் |
மூன்றாம் நந்திவர்மன் |
91 |
வேள்விக்குடி சாசனம் |
ஜடில பராந்தகன் |
92 |
பதாமி விருபாக்ஷர் கோவில் சாசனம் |
சாளுக்கிய ராணி லோகமஹாதேவி |
93 |
பதாமி விருபாக்ஷர் கோவில் சாசனம் |
நிருபம துருவராஜன் |
94 |
வால்டர் எல்லியட் கைவசமிருந்த சாசனம் |
மூன்றாம் கோவிந்தன் |
95 |
வால்டர் எல்லியட் கைவசமிருந்த சாசனம் |
இரண்டாம் புலிகேசி |
96 |
வாணி-திண்டோரி சாசனம் |
மூன்றாம் கோவிந்தன் |
மற்றவை:
1 |
வடபுலவேந்தர்கள் பற்றிய உரை |
முனைவர் சங்கரநாராயணன் |
|
2 |
பாண்டியவமிசம் பற்றிய உரை |
முனைவர் சங்கரநாராயணன் |
|
3 |
பாண்டியன் சேந்தனின் வைகை சாசனம் |
முனைவர் நாகசாமி |
|
4 |
பாண்டியன் அரிகேசரி மற்றும் பாண்டிக்கோவை |
முனைவர் நாகசாமி |
|
5 |
பைசாச தூமகேது |
பி பி சி - அறிவியல் பார்வை |
|
6 |
சந்த சாத்திரம் - விருத்த இலக்கணம் |
'சந்தக்கவி' இராமஸ்வாமி |
No comments:
Post a Comment