Friday, 7 March 2025

௧க. இரட்டப் பரம்பரை

·      தந்திவர்மன்

o   இந்திரன் பிருச்சகராஜா

§  கோவிந்தன்

·      கற்கன்

o   இந்திரன்

§  தந்திதுர்க்கன்

o   துருவன்

o   கிருஷ்ணராஜா

§  பெரிய கோவிந்தன்

·      ஸ்புரிதவர்ஷன் (கற்பனை)

§  துருவதாரவர்ஷன்

·      பெரிய கற்கன்

·      ஸ்தம்பன்

·      பிரபூதவர்ஷன் கோவிந்தன்

o   ஸர்வன் அமோகவர்ஷன்

·      இந்திரராஜா

o   கற்கன் சுவர்ணவர்ஷன்

o   நன்னராஜா

§  சங்கரகணன்

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...