இக்கதையின் சில கதாபாத்திரங்கள் 'பலவரிசை' என்னும் விருத்தத்தை வேறு வேறு வாய்பாடுகளில் பிரித்ததைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் பிரித்த ஐம்பது வகைகளில் பட்டியல் இது. இதைப்போல வேறு ஒரு பாடல் தமிழிலக்கியத்தில் யாராவது கண்டிருக்கிறீர்களோ?
கம்பர் எழுதிய "வந்துமுனி எய்துதலும் மார்பினணி ஆரம்" என்ற பாடலை என்னுடைய தமிழ் ஆசான் சந்தக்கவி இராமஸ்வாமி அவர்கள் முப்பது வகையாகப் பிரித்துக் காட்டியுள்ளார். இதுதான் இப்பாடலுக்கு முன் அவர் கண்ட அதிகபட்சப் பிரிப்பு என்று சொல்லிவிட்டு, இப்பாடல் அதை விஞ்சி விட்டது என்றார்.
ஒரே வரிகள். சொல்லை மாற்றாமல், ஐம்பது வகையாகப் பிரித்த பட்டியல் இது.
வாய்பாட்டுப் படி
பிரிப்பு |
சீர்கள் |
01. மா விளம் காய் காய் |
4 |
தனன தனனன தனனனான தனனனான |
|
பலவ ரிசைவிடா துலவு(ம்)பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவ ரெனும்அடா துசெயு(ம்)தாவி முறைதவறும் |
|
தலைம கரின்னுரை துணையி(ல்)தற்பெ ருமைபழகும் |
|
அலைவ ளரோய்இவை யெதுவு(ம்)ஆற்ற கிலேன்அருளாய் |
|
02. மா விளம் கனி காய் |
4 |
தனன தனனன தனனனானன தானனன |
|
பலவ ரிசைவிடா துலவு(ம்)பாழ்பண மேசிவிறும் |
|
தலைவ ரெனும்அடா துசெயு(ம்)தாவிமு றைதவறும் |
|
தலைம கரின்னுரை
துணையி(ல்)தற்பெரு மைபழகும்
|
|
அலைவ ளரோய்இவை யெதுவு(ம்)ஆற்றகி லேன்அருளாய் |
|
03. மா காய் காய் காய் |
4 |
தனன தனனனன தனனான தனானனன |
|
பலவ ரிசைவிடாது லவும்பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவ ரெனும்அடாது செயும்தாவி முறைதவறும் |
|
தலைம கரின்னுரைது ணையில்தற்பெ
ருமைபழகும் |
|
அலைவ ளரோய்இவையெ துவும்ஆற்ற கிலேன்அருளாய் |
|
04. மா காய் கனி காய் |
4 |
தனன தனனனன தனனானன தானனன |
|
பலவ ரிசைவிடாது லவும்பாழ்பண மேசிவிறும் |
|
தலைவ ரெனும்அடாது செயும்தாவிமு றைதவறும் |
|
தலைம கரின்னுரைது ணையில்தற்பெரு மைபழகும் |
|
அலைவ ளரோய்இவையெ துவும்ஆற்றகி லேன்அருளாய் |
|
05. மா கனி மா காய் |
4 |
தனன தனனனானன தனான தனானனன |
|
பலவ ரிசைவிடாதுல வு(ம்)பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவ ரெனும்அடாதுசெ யு(ம்)தாவி முறைதவறும் |
|
தலைம கரின்னுரைதுணை யி(ல்)தற்பெ ருமைபழகும் |
|
அலைவ ளரோய்இவையெது வு(ம்)ஆற்ற கிலேன்அருளாய் |
|
06. மா கனி விளம் காய் |
4 |
தனன தனனனானன தனானன தானனன |
|
பலவ ரிசைவிடாதுல வு(ம்)பாழ்பண மேசிவிறும் |
|
தலைவ ரெனும்அடாதுசெ யு(ம்)தாவிமு றைதவறும் |
|
தலைம கரின்னுரைதுணை
யி(ல்)தற்பெரு மைபழகும்
|
|
அலைவ ளரோய்இவையெது வு(ம்)ஆற்றகி லேன்அருளாய் |
|
07. விளம் விளம் காய் காய் |
4 |
தனனன தனனனா தனனனான தனானனன |
|
பலவரி சைவிடா துலவு(ம்)பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவரெ னும்அடா துசெயு(ம்)தாவி முறைதவறும் |
|
தலைமக ரின்னுரை துணையி(ல்)தற்பெ ருமைபழகும் |
|
அலைவள ரோய்இவை யெதுவு(ம்)ஆற்ற கிலேன்அருளாய் |
|
08. விளம் விளம் கனி காய் |
4 |
தனனன தனனனா தனனனானன தானனன |
|
பலவரி சைவிடா துலவு(ம்)பாழ்பண மேசிவிறும் |
|
தலைவரெ னும்அடா துசெயு(ம்)தாவிமு றைதவறும் |
|
தலைமக ரின்னுரை
துணையி(ல்)தற்பெரு மைபழகும்
|
|
அலைவள ரோய்இவை யெதுவு(ம்)ஆற்றகி லேன்அருளாய் |
|
09. விளம் காய் காய் காய் |
4 |
தனனன தானனான தனனான தனானனன |
|
பலவரி சைவிடாது லவும்பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவரெ னும்அடாது செயும்தாவி முறைதவறும் |
|
தலைமக ரின்னுரைது ணையில்தற்பெ
ருமைபழகும் |
|
அலைவள ரோய்இவையெ துவும்ஆற்ற கிலேன்அருளாய் |
|
10. விளம் காய் கனி காய் |
4 |
தனனன தானனான தனனானன தானனன |
|
பலவரி சைவிடாது லவும்பாழ்பண மேசிவிறும் |
|
தலைவரெ னும்அடாது செயும்தாவிமு றைதவறும் |
|
தலைமக ரின்னுரைது ணையில்தற்பெரு மைபழகும் |
|
அலைவள ரோய்இவையெ துவும்ஆற்றகி லேன்அருளாய் |
|
11. விளம் கனி மா காய் |
4 |
தனனன தானனானன தனான தனானன |
|
பலவரி சைவிடாதுல வு(ம்)பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவரெ னும்அடாதுசெ யு(ம்)தாவி முறைதவறும் |
|
தலைமக ரின்னுரைதுணை யி(ல்)தற்பெ ருமைபழகும் |
|
அலைவள ரோய்இவையெது வு(ம்)ஆற்ற கிலேன்அருளாய் |
|
12. விளம் கனி விளம் காய் |
4 |
தனனன தானனானன தனானன தானனன |
|
பலவரி சைவிடாதுல வு(ம்)பாழ்பண மேசிவிறும் |
|
தலைவரெ னும்அடாதுசெ யு(ம்)தாவிமு றைதவறும் |
|
தலைமக ரின்னுரைதுணை
யி(ல்)தற்பெரு மைபழகும்
|
|
அலைவள ரோய்இவையெது வு(ம்)ஆற்றகி லேன்அருளாய் |
|
13. காய் மா காய் காய் |
4 |
தனனனனா தனான தனனான தனானனன |
|
பலவரிசை விடாது லவும்பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவரெனும் அடாது செயும்தாவி முறைதவறும் |
|
தலைமகரின் னுரைது ணையில்தற்பெ
ருமைபழகும் |
|
அலைவளரோய் இவையெ துவும்ஆற்ற கிலேன்அருளாய் |
|
14. காய் மா கனி காய் |
4 |
தனனனனா தனான தனனானன தானனன |
|
பலவரிசை விடாது லவும்பாழ்பண மேசிவிறும் |
|
தலைவரெனும் அடாது செயும்தாவிமு றைதவறும் |
|
தலைமகரின் னுரைது ணையில்தற்பெரு மைபழகும் |
|
அலைவளரோய் இவையெ துவும்ஆற்றகி லேன்அருளாய் |
|
15. காய் விளம் மா காய் |
4 |
தனனனனா தனானன தனான தனானனன |
|
பலவரிசை விடாதுல வு(ம்)பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவரெனும் அடாதுசெ யு(ம்)தாவி முறைதவறும் |
|
தலைமகரின் னுரைதுணை யி(ல்)தற்பெ ருமைபழகும் |
|
அலைவளரோய் இவையெது வு(ம்)ஆற்ற கிலேன்அருளாய் |
|
16. காய் விளம் விளம் காய் |
4 |
தனனனனா தனானன தனானன தானனன |
|
பலவரிசை விடாதுல வு(ம்)பாழ்பண மேசிவிறும் |
|
தலைவரெனும் அடாதுசெ யு(ம்)தாவிமு றைதவறும் |
|
தலைமகரின் னுரைதுணை
யி(ல்)தற்பெரு மைபழகும்
|
|
அலைவளரோய் இவையெது வு(ம்)ஆற்றகி லேன்அருளாய் |
|
17. காய் காய் மா காய் |
4 |
தனனனனா தனானனன தான தனானனன |
|
பலவரிசை விடாதுலவும் பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவரெனும் அடாதுசெயும் தாவி முறைதவறும் |
|
தலைமகரின் னுரைதுணையில் தற்பெ
ருமைபழகும் |
|
அலைவளரோய் இவையெதுவும் ஆற்ற கிலேன்அருளாய் |
|
18. காய் காய் விளம் காய் |
4 |
தனனனனா தனானனன தானன தானனன |
|
பலவரிசை விடாதுலவும் பாழ்பண மேசிவிறும் |
|
தலைவரெனும் அடாதுசெயும் தாவிமு றைதவறும் |
|
தலைமகரின் னுரைதுணையில் தற்பெரு மைபழகும் |
|
அலைவளரோய் இவையெதுவும் ஆற்றகி லேன்அருளாய் |
|
19. விளம் கனி காய் மா |
4 |
தனனன தானனானன தனானனனா தனன |
|
பலவரி சைவிடாதுல வு(ம்)பாழ்பணமே சிவிறும் |
|
தலைவரெ னு(ம்)அடாதுசெ யு(ம்)தாவிமுறை தவறும் |
|
தலைமக ரின்னுரைதுணை
யி(ல்)தற்பெருமை பழகும்
|
|
அலைவள ரோய்இவையெது வு(ம்)ஆற்றகிலேன் அருளாய் |
|
20. காய் விளம் காய் மா |
4 |
தனனனனா தனானன தனானனனா தனன |
|
பலவரிசை விடாதுல வு(ம்)பாழ்பணமே சிவிறும் |
|
தலைவரெனும் அடாதுசெ யு(ம்)தாவிமுறை தவறும் |
|
தலைமகரின் னுரைதுணை
யி(ல்)தற்பெருமை பழகும்
|
|
அலைவளரோய் இவையெது வு(ம்)ஆற்றகிலேன் அருளாய் |
|
21. காய் காய் காய் மா |
4 |
தனனனனா தனானனன தானனனா தனன |
|
பலவரிசை விடாதுலவும் பாழ்பணமே சிவிறும் |
|
தலைவரெனும் அடாதுசெயும் தாவிமுறை தவறும் |
|
தலைமகரின் னுரைதுணையில்
தற்பெருமை பழகும்
|
|
அலைவளரோய் இவையெதுவும் ஆற்றகிலேன் அருளாய் |
|
22. காய் கனி மா மா |
4 |
தனனனனா தனானனனனா தனனா தனன |
|
பலவரிசை விடாதுலவு(ம்)பாழ் பணமே
சிவிறும் |
|
தலைவரெனும் அடாதுசெயு(ம்)தா விமுறை
தவறும் |
|
தலைமகரின் னுரைதுணையி(ல்)தற்
பெருமை பழகும்
|
|
அலைவளரோய் இவையெதுவு(ம்)ஆற் றகிலேன்… அருளாய் |
|
01. மா மா விளம் மா காய் |
5 |
தனன தனன தானன தனான தனானனன |
|
பலவ ரிசைவி டாதுல வு(ம்)பாழ்ப
ணமேசிவிறும் |
|
தலைவ ரெனும்அ டாதுசெ யு(ம்)தாவி
முறைதவறும் |
|
தலைம கரின்னு ரைதுணை
யி(ல்)தற்பெ ருமைபழகும்
|
|
அலைவ ளரோய்இ வையெது வு(ம்)ஆற்ற
கிலேன்அருளாய் |
|
02. மா மா விளம் காய் மா |
5 |
தனன தனன தானன தனானனனா தனன |
|
பலவ ரிசைவி டாதுல வு(ம்)பாழ்பணமே சிவிறும் |
|
தலைவ ரெனும்அ டாதுசெ யு(ம்)தாவிமுறை தவறும் |
|
தலைம கரின்னு ரைதுணை
யி(ல்)தற்பெருமை பழகும்
|
|
அலைவ ளரோய்இ வையெது வு(ம்)ஆற்றகிலேன் அருளாய் |
|
03. மா மா காய் காய் மா |
5 |
தனன தனன தானனன தானனனா தனன |
|
பலவ ரிசைவி டாதுலவும் பாழ்பணமே சிவிறும் |
|
தலைவ ரெனும்அ டாதுசெயும் தாவிமுறை தவறும் |
|
தலைம கரின்னு ரைதுணையில்
தற்பெருமை பழகும்
|
|
அலைவ ளரோய்இ வையெதுவும் ஆற்றகிலேன் அருளாய் |
|
04. மா விளம் மா காய் மா |
5 |
தனன தனனனா தனன தானனனா தனன |
|
பலவ ரிசைவிடா துலவும் பாழ்பணமே சிவிறும் |
|
தலைவ ரெனும்அடா துசெயும் தாவிமுறை தவறும் |
|
தலைம கரின்னுரை துணையில்
தற்பெருமை பழகும்
|
|
அலைவ ளரோய்இவை யெதுவும் ஆற்றகிலேன் அருளாய் |
|
05. மா விளம் விளம் மா மா |
5 |
தனன தனனனா தனனனா தனனா தனன |
|
பலவ ரிசைவிடா துலவும்பாழ் பணமே சிவிறும் |
|
தலைவ ரெனும்அடா துசெயும்தா விமுறை தவறும் |
|
தலைம கரின்னுரை துணையில்தற்
பெருமை பழகும்
|
|
அலைவ ளரோய்இவை யெதுவும்ஆற் றகிலேன் அருளாய் |
|
06. விளம் மா விளம் காய் மா |
5 |
தனனன தானா தானன தனானனனா தனன |
|
பலவரி சைவி டாதுல வு(ம்)பாழ்பணமே சிவிறும் |
|
தலைவரெ னும்அ டாதுசெ யு(ம்)தாவிமுறை தவறும் |
|
தலைமக ரின்னு ரைதுணை
யி(ல்)தற்பெருமை பழகும்
|
|
அலைவள ரோய்இ வையெது வு(ம்)ஆற்றகிலேன் அருளாய் |
|
07. விளம் மா காய் காய் மா |
5 |
தனனன தானா தானனன தானனனா தனன |
|
பலவரி சைவி டாதுலவும் பாழ்பணமே சிவிறும் |
|
தலைவரெ னும்அ டாதுசெயும் தாவிமுறை தவறும் |
|
தலைமக ரின்னு ரைதுணையில்
தற்பெருமை பழகும்
|
|
அலைவள ரோய்இ வையெதுவும் ஆற்றகிலேன் அருளாய் |
|
08. விளம் விளம் மா காய் மா |
5 |
தனனன தானனா தனன தானனனா தனன |
|
பலவரி சைவிடா துலவும் பாழ்பணமே சிவிறும் |
|
தலைவரெ னும்அடா துசெயும் தாவிமுறை தவறும் |
|
தலைமக ரின்னுரை துணையில்
தற்பெருமை பழகும்
|
|
அலைவள ரோய்இவை யெதுவும் ஆற்றகிலேன் அருளாய் |
|
09. விளம் விளம் விளம் மா மா |
5 |
தனனன தானனா தனனனா தனனா தனன |
|
பலவரி சைவிடா துலவும்பாழ் பணமே சிவிறும் |
|
தலைவரெ னும்அடா துசெயும்தா
விமுறை தவறும் |
|
தலைமக ரின்னுரை துணையில்தற்
பெருமை பழகும்
|
|
அலைவள ரோய்இவை யெதுவும்ஆற் றகிலேன் அருளாய் |
|
10. விளம் காய் மா மா மா |
5 |
தனனன தானனான தனனா தனனா தனன |
|
பலவரி சைவிடாது லவும்பாழ் பணமே சிவிறும் |
|
தலைவரெ னும்அடாது செயும்தா விமுறை தவறும் |
|
தலைமக ரின்னுரைது ணையில்தற்
பெருமை பழகும்
|
|
அலைவள ரோய்இவையெ துவும்ஆற் றகிலேன் அருளாய் |
|
11. காய் மா மா மா மா |
5 |
தனனனன தனான தனனா தனனா தனன |
|
பலவரிசை விடாது லவும்பாழ் பணமே சிவிறும் |
|
தலைவரெனும் அடாது செயும்தா விமுறை தவறும் |
|
தலைமகரின் னுரைது ணையில்தற்
பெருமை பழகும்
|
|
அலைவளரோய் இவையெ துவும்ஆற் றகிலேன் அருளாய் |
|
12. மா மா மா காய் காய் |
5 |
தனன தனன தான தனனான தனானனனா |
|
பலவ ரிசைவி டாது லவும்பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவ ரெனும்அ டாது செயும்தாவி முறைதவறும் |
|
தலைம கரின்னு ரைது
ணையி(ல்)தற்பெ ருமைபழகும்
|
|
அலைவ ளரோய்இ வையெ துவும்ஆற்ற கிலேன்அருளாய் |
|
13. மா மா மா கனி காய் |
5 |
தனன தனன தான தனனானன தானனன |
|
பலவ ரிசைவி டாது லவும்பாழ்பண மேசிவிறும் |
|
தலைவ ரெனும்அ டாது செயும்தாவிமு றைதவறும் |
|
தலைம கரின்னு ரைது
ணையி(ல்)தற்பெரு மைபழகும்
|
|
அலைவ ளரோய்இ வையெ துவும்ஆற்றகி லேன்அருளாய் |
|
14. மா மா விளம் விளம் காய் |
5 |
தனன தனன தானன தனானன தானனன |
|
பலவ ரிசைவி டாதுல வு(ம்)பாழ்பண மேசிவிறும் |
|
தலைவ ரெனும்அ டாதுசெ யு(ம்)தாவிமு றைதவறும் |
|
தலைம கரின்னு ரைதுணை
யி(ல்)தற்பெரு மைபழகும்
|
|
அலைவ ளரோய்இ வையெது வு(ம்)ஆற்றகி லேன்அருளாய் |
|
15. மா மா காய் விளம் காய் |
5 |
தனன தனன தானனன தானன தானனன |
|
பலவ ரிசைவி டாதுலவும் பாழ்பண மேசிவிறும் |
|
தலைவ ரெனும்அ டாதுசெயும் தாவிமு றைதவறும் |
|
தலைம கரின்னு ரைதுணையில்
தற்பெரு மைபழகும்
|
|
அலைவ ளரோய்இ வையெதுவும் ஆற்றகி லேன்அருளாய் |
|
16. மா மா காய் மா காய் |
5 |
தனன தனன தானனன தான தனானனன |
|
பலவ ரிசைவி டாதுலவும் பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவ ரெனும்அ டாதுசெயும் தாவி முறைதவறும் |
|
தலைம கரின்னு ரைதுணையில் தற்பெ ருமைபழகும் |
|
அலைவ ளரோய்இ வையெதுவும் ஆற்ற கிலேன்அருளாய் |
|
17. மா விளம் மா மா காய் |
5 |
தனன தனனனா தனன தான தனானனன |
|
பலவ ரிசைவிடா துலவும் பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவ ரெனும்அடா துசெயும் தாவி முறைதவறும் |
|
தலைம கரின்னுரை துணையில் தற்பெ ருமைபழகும் |
|
அலைவ ளரோய்இவை யெதுவும் ஆற்ற கிலேன்அருளாய் |
|
18. மா விளம் மா விளம் காய் |
5 |
தனன தனனனா தனன தானன தானனன |
|
பலவ ரிசைவிடா துலவும் பாழ்பண மேசிவிறும் |
|
தலைவ ரெனும்அடா துசெயும் தாவிமு றைதவறும் |
|
தலைம கரின்னுரை துணையில்
தற்பெரு மைபழகும்
|
|
அலைவ ளரோய்இவை யெதுவும் ஆற்றகி லேன்அருளாய் |
|
19. விளம் மா மா காய் காய் |
5 |
தனனன தான தான தனனான தனானனன |
|
பலவரி சைவி டாது லவும்பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவரெ னும்அ டாது செயும்தாவி முறைதவறும் |
|
தலைமக ரின்னு ரைது ணையில்தற்பெ ருமைபழகும் |
|
அலைவள ரோய்இ வையெ துவும்ஆற்ற கிலேன்அருளாய் |
|
20. விளம் மா மா கனி காய் |
5 |
தனனன தான தான தனனானன தானனன |
|
பலவரி சைவி டாது லவு(ம்)பாழ்பண மேசிவிறும் |
|
தலைவரெ னும்அ டாது செயு(ம்)தாவிமு றைதவறும் |
|
தலைமக ரின்னு ரைது
ணையி(ல்)தற்பெரு மைபழகும்
|
|
அலைவள ரோய்இ வையெ துவு(ம்)ஆற்றகி லேன்அருளாய் |
|
21. விளம் மா விளம் மா காய் |
5 |
தனனன தான தானன தனான தனானனன |
|
பலவரி சைவி டாதுல வு(ம்)பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவரெ னும்அ டாதுசெ யு(ம்)தாவி முறைதவறும் |
|
தலைமக ரின்னு ரைதுணை
யி(ல்)தற்பெ ருமைபழகும்
|
|
அலைவள ரோய்இ வையெது வு(ம்)ஆற்ற கிலேன்அருளாய் |
|
22. விளம் மா விளம் விளம் காய் |
5 |
தனனன தான தானன தனானன தானனன |
|
பலவரி சைவி டாதுல வு(ம்)பாழ்பண மேசிவிறும் |
|
தலைவரெ னும்அ டாதுசெ யு(ம்)தாவிமு றைதவறும் |
|
தலைமக ரின்னு ரைதுணை
யி(ல்)தற்பெரு மைபழகும்
|
|
அலைவள ரோய்இ வையெது வு(ம்)ஆற்றகி லேன்அருளாய் |
|
23. விளம் மா காய் மா காய் |
5 |
தனனன தான தானனன தான தனானனன |
|
பலவரி சைவி டாதுலவும் பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவரெ னும்அ டாதுசெயும் தாவி முறைதவறும் |
|
தலைமக ரின்னு ரைதுணையில் தற்பெ ருமைபழகும் |
|
அலைவள ரோய்இ வையெதுவும் ஆற்ற கிலேன்அருளாய் |
|
24. விளம் மா காய் விளம் காய் |
5 |
தனனன தான தானனன
தானன தானனன |
|
பலவரி சைவி டாதுலவும் பாழ்பண மேசிவிறும் |
|
தலைவரெ னும்அ டாதுசெயும் தாவிமு றைதவறும் |
|
தலைமக ரின்னு ரைதுணையில்
தற்பெரு மைபழகும்
|
|
அலைவள ரோய்இ வையெதுவும் ஆற்றகி லேன்அருளாய் |
|
25. விளம் விளம் மா மா காய் |
6 |
தனனன தானனா தனன
தான தனானனன |
|
பலவரி சைவிடா துலவும் பாழ்ப ணமேசிவிறும் |
|
தலைவரெ னும்அடா துசெயும் தாவி முறைதவறும் |
|
தலைமக ரின்னுரை துணையில் தற்பெ ருமைபழகும் |
|
அலைவள ரோய்இவை யெதுவும் ஆற்ற கிலேன்அருளாய் |
|
26. விளம் விளம் மா விளம் காய் |
5 |
தனனன தானனா தனன
தானன தானனன |
|
பலவரி சைவிடா துலவும் பாழ்பண மேசிவிறும் |
|
தலைவரெ னும்அடா துசெயும் தாவிமு றைதவறும் |
|
தலைமக ரின்னுரை துணையில்
தற்பெரு மைபழகும்
|
|
அலைவள ரோய்இவை யெதுவும் ஆற்றகி லேன்அருளாய் |
|
01. மா மா மா மா மா மா |
6 |
தனன தனான தான தனனா தனனா தனன |
|
பலவ ரிசைவி டாது லவும்பாழ் பணமே சிவிறும் |
|
தலைவ ரெனும்அ டாது செயும்தா விமுறை தவறும் |
|
தலைம கரின்னு ரைது ணையி(ல்)தற் பெருமை பழகும்
|
|
அலைவ ளரோய்இ வையெ துவும்ஆற் றகிலேன் அருளாய் |
|
02. விளம் மா மா மா மா மா |
6 |
தனனன தான தான தனனா தனனா தனன |
|
பலவரி சைவி டாது லவும்பாழ் பணமே சிவிறும் |
|
தலைவரெ னும்அ டாது செயும்தா விமுறை தவறும் |
|
தலைமக ரின்னு ரைது ணையில்தற்
பெருமை பழகும்
|
|
அலைவள ரோய்இ வையெ துவும்ஆற் றகிலேன் அருளாய் |
|